Tamil Vanniar (Kshatriya) Sewa Samaj
தமிழ் வன்னியர் (க்ஷத்திரிய) சேவா சமாஜ்
வாழ்க சமுதாயம்!   வளர்க வன்னியர்குலம்!
நோக்கம்
வன்னியர் வரலாறு
கல்யாணமாலை
உறுப்பினர் பகுதி
விளம்பரதாரர்கள்
குஜராத் தமிழர்கள்
பதிவு செய்க
உபயோகமான பகுதிகள்
குறிக்கோள்

   
இப்புவியில் தோன்றிய ஜீவராசிகள் அனைத்தும் முன்னேற்றத்தின் முன்னோடிகள். மனித சமூகம் இதற்க்கு மிகப்பெரிய சான்று.

   இடைவிடா இம்முயற்சியின் ஒரு பகுதிதான் குஜராத் மண்ணில் நம் தமிழர்களின் வாசம். வன்னியர்குல மக்களும் இதனுள் அடக்கம்.

  பல்வேறு காரணங்களால் ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நம் வன்னியர்குல மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களுக்குள் பரிச்சயம் செய்துகொள்ளவும், அரசாங்கம் மூலம் நமது சமூகத்தினர்க்கு கிடைக்கும் சலுகைகளை பெற்றுத்தரவும், தனிமனித முயற்சியைவிட கூட்டு முயற்சி மிகவும் பலன்தரும் என்பதாலும் நாம் குஜராத்தில் "தமிழ் வன்னியர் (க்ஷத்திரிய) சேவா சமாஜ்" என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வமைப்பு நம் வன்னியர்குல மக்களின் வாழ்க்கைதரம் மென்மேலும் வளர்ச்சியுற பாடுபடும்.
Current Events
  2nd Annual Function celebration
(11-Dec-2011)


  ---- : Programs:------

Welcome Speach
Matrimonial
Cultural Programme
Directory Release
Prize distribution for Top Ranker Students

Sponsors
  Sponsors List

Kirtika World Vision
Amman Contructions
Slice IT Solutions
web hit counter